பள்ளிகள் திறப்பை

img

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலை யில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.